ஒன்றுமுதல் பத்து வயது பெண் குழந்தை பாக்கியம் பெற்வர்களுக்கு ஆனந்த செய்தி.உங்கள் அருகாமையில் உள்ள ஸ்டேட் பேங்கில் சென்று சுகன்யா யோஜனா திட்டத்தில் வருஷத்துக்கு ஆயிரம் வீதம் கட்டி வந்தால் அந்த பெண்ணின்15ம் வயது துவக்க நாளில் ரூபாய் ஆறுலட்சங்கள் கிடைக்கும்.
ஒரு வயது பெண் குழந்தைகள் முதல் 10 வயது பூர்த்தியடையாத பெண்குழந்தைகள் உள்ளவர்அருகில் உள்ள ஸ்டேட் வங்கிக்கு உடனே செல்லுங்கள்.அருகில் உள்ள பெண்குழந்தைகள் உள்ள பெண்களுக்கு இந்த விஷயத்தை உடனே தெரிவியுங்கள். நன்றி!!!
இதை அனைவருக்கும் பகிருங்கள்
பயன்பெருங்கள் பயனடைய செய்யுங்கள்...
.jpg)
Post a Comment
0Comments